அசுரன் பட தெலுங்கு ரீமேக்.. ஹீரோயின் இவரா? யாருமே எதிர்பார்க்காத நடிகை

0
42

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த அசுரன் படம் தமிழ் சினிமா ரசிகர்களை மெர்சலாக்கியது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டினர். வசூலும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வந்தது.

இந்நிலையில் தெலுங்கில் இந்த கதையை ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுளளது. தனுஷ் ரோலில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார். மேலும் ஹீரோயினாக நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிக்க வாய்ப்பிருக்கிறது என நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

அனுஷ்கா நீண்ட காலமாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார். தற்போது தன் நிசப்தம் என்ற படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here