அசுரன் ஒரு வார வசூல்.. தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?

0
144

நடிகர் தனுஷின் கேரியர் பெஸ்ட் ஓப்பனிங் என சொல்லும் அளவுக்கு அசுரன் படம் மிக பிரம்மாண்ட வசூல் ஈட்டி வருகிறது.

படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் முடித்துள்ள நிலையில் தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் படி அசுரன் தமிழ்நாட்டில் மட்டும் 30 கோடி ருபாய் வசூல் செய்துள்ளது. அதில் சென்னை பாக்ஸ்ஆபிசில் வசூல் ஆன 3.3 கோடி ரூபாயும் அடங்கும்.

இந்த பிரம்மாண்ட வெற்றியால் தனுஷ் கேரியருக்கு பெரிய பூஸ்ட் கிடைத்துள்ளது

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here