நாங்க தான் ஆண்ட பரம்பரை! பிரபல நடிகரின் எதிர்ப்பு.. அசுரன் பட காட்சி நீக்கம்

0
103

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வந்துள்ள அசுரன் படத்தை பார்த்து தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மிரண்டுபோயுள்ளனர். படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் ஆண்ட பரம்பரை என குறிப்பிட்டு ஒரு வசனம் வருகிறது. அதற்கு பல்வேறு ஜாதி அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆண்ட பரம்பரை என்றால் நாங்கள் தான். முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ள காட்சியை நீக்கவேண்டும்” என கூறியுள்ளார்.
இதை ஏற்று வெற்றிமாறன் அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்கியுள்ளாராம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here