அசுரன் படத்தின் இரண்டு நாள் வசூல்.. பாக்ஸ் அபிஸில் தனுஷின் பெஸ்ட்

0
89

நடிகர் தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது படம்.

போட்டிக்கு எந்த பெரிய படமும் இல்லை என்பதால் தற்போது அசுரன் படத்திற்கு தியேட்டர்கள் மற்றும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கூறும் தகவல்படி அசுரன் முதல் இரண்டு நாட்களில் 10 கோடி ருபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வசூலோடு சேர்த்து, அசுரன் தனுஷ் கேரியரில் பெஸ்ட் காலெக்ஷன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here