அசுரன் 10 நாள் முழு வசூல் விவரம்.. தனுஷின் அசுரவேட்டை

1
158

நடிகர் தனுஷ் அசுரன் படத்திற்க்கு அனைத்து இடங்களிலும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் தான் கிடைத்தது. வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதுஇது.

பாக்ஸ் ஆபிசில் தனுஷின் அசுரன் அசுரவேட்டை நடத்திவருகிறது. தற்போது வரை உலகம் முழுவதும் இந்த படம் 58 கோடி ருபாய் வசூலித்துள்ளது என்று தகவல் வந்துள்ளது.

போட்டிக்கு எந்த படமும் இல்லை என்பதால் அசுரன் தீபாவளி வரை தொடர்ந்து தியேட்டர்களில் ஓட வாய்ப்புள்ளது. அதற்குள் அசுரன் வசூல் 100 கோடி மைல்கல்லை தொடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Please wait...

1 COMMENT

  1. I think the admin of this web site is genuinely working hard in support of
    his website, as here every material is quality based information.

    Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here