ஆர்யாவின் டெடி டீசர் அறிவிப்பு!

0
46

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் படங்களை இயக்கிய ஷக்தி சௌந்தரராஜன், தற்போது ஆர்யாவை வைத்து டெடி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், இதன் டீசர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் ஆர்யா கூறுகையில், ‘காத்திருக்க முடியவில்லை. நாளை காலை 11 மணிக்கு டெடி டீசர் வெளியாகிறது. இதனை உங்களுக்கு காண்பிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

சகோதரர் ஷக்தி சௌந்தர்ராஜனிடம் இருந்து மற்றுமொரு அறிவுப்பூர்வமான படைப்பு. தலை வணங்குகிறேன் சகோதரா’ என பதிவிட்டுள்ளார்.

ஆர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி ஷாயிஷா சைகல் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here