பாடி பில்டர் ஆரியா – மலைக்க வைக்கும் போட்டோ !

0
28

நடிகர் ஆரியா, காப்பான் படத்தை தொடர்ந்து தனது மனைவி சாயிஷாவுடன் இணைந்து டெடி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இதனை அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் சல்பேட்டா படத்தில் நடிக்க உள்ளார்.

அந்த படத்தில் குத்து சண்டை வீரர்களைப் பற்றிய கதையில் உருவாகிறது.
ஆரியாவுக்கு ஜோடியாக துஷாரா நடிக்கிறார். மேலும் மெட்ராஸ் கலையரசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்க்காக ஆரியாக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

தற்போது ஆரியா பாடி பில்டராக மாறிவிட்டார். அதையடுத்து தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதோடு வலிமையாக இருப்பது மட்டும்தான் உங்களுக்குள்ள ஒரே வாய்ப்பு.

நீங்கள் எவ்வளவு வலிமை கொண்டவர்கள் என்பது உங்களுக்கு தெரியாது என ஆரியா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here