சினிமா துறையில் நடிகைகள் நீடிக்கவிடும் என்றால் கவர்ச்சி காட்ட தயங்கக்கூடாது என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. கிளாமர் காட்ட மறுக்கும் ஹீரோயின்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க பலரும் யோசிப்பார்கள். கீர்த்தி சுரேஷ் போன்ற ஒரு சில நடிகைகளை தவிர இந்த விஷயம் தற்போதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் அருவி படத்தில் நடித்து புகழ் பெற்ற அதிதி பாலனுக்கு தற்போது சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லை.
அதனால் மற்ற நடிகைகளை போலவே அவரும் கவர்ச்சியில் இறங்கிவிட்டார். ஹாட்டாக அவர் போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார்.
இவரும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தது பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.