அருண் விஜய்க்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய பட்டம்

0
65

நடிகர் அருண்விஜய் ஆரம்பகாலத்தில் திணறினாலும் தற்போது நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்து தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகிறார்.

குற்றம்23, செக்க சிவந்த வானம், தடம் என அவரது படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது மாபியா, பாக்சர், சினம் என மூன்று படங்களில் நடித்துவருகிறார் அவர்.

இந்நிலையில் அவருக்கு ஸ்டைலிஷ் ஆக்க்ஷன் ஸ்டார் என பட்டம் கொடுத்துள்ளார்களாம். அதை படங்களில் விளம்பரங்களிலும் பயன்படுத்திவருகிறார்கள்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here