உடல் எடையை 7 கிலோ வரை குறைத்த அருள்நிதி!

0
13

நடிகர் அருள்நிதி புதிய படம் ஒன்றுக்காக உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். யூடியூப் பிரபலம் விஜய் குமார் ராஜேந்திரன் (Eruma Saani Channel) இந்த படத்தை இயக்குகிறார்.

கல்லூரி பின்னணியில் நடக்கும் கதை இது. அருள்நிதி கல்லூரி மாணவராக நடிப்பதால், தனது உடல் எடையை 7 கிலோ வரை குறைத்துள்ளார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் இப்படத்தில், இயக்குனர் விஜய் குமாரும் நடிக்கிறார்.இவர் ஏற்கனவே நட்பே துணை படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here