இதை எதிர்பார்க்கவே இல்லை.. தளபதிக்கு வில்லனாகும் கைதி வில்லன் உருக்கமான கடிதம்

0
31

தளபதி64 படத்தில் தற்போது புது இணைப்பாக வந்துள்ளார் கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ். இந்த படத்தில் படிக்கவேண்டிய மலையாள நடிகர் ஆன்டனி வர்க்கீஸ் கால் சீட் பிரச்சனையால் விலகியதால் தான் அர்ஜுன் தாஸ் அவருக்கு மாற்றாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

திடீரென கிடைத்த இந்த வாய்ப்பு பற்றி அர்ஜுன் தாஸ் ட்விட்டரில் உருக்கமாக பேசியுள்ளார்.

ஒரு புதுமுக நடிகரான தனக்கு விஜய் உடன் நடிப்பது கனவு என்றும் அது இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும் இயக்குனர் லோகேஷ் மற்றும் விஜய் ரசிகர்களுக்கும் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார் அவர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here