ஆளே மாறிப்போன அரவிந்த் சாமி! அவரா இது? புகைப்படம் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்

0
62

தனிஒருவன் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆரம்பித்து தற்போது பிஸியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அரவிந்த் சாமி.

அவர் அடுத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடிக்கிறார். அதற்காக தற்போது தனது தோற்றத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளார்.

ஷூட்டிங் நேற்றுதான் துவங்கியது. இந்நிலையில் தற்போது அரவிந்த் சாமியின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here