சஸ்பென்ஸ் சொன்ன ஆரவ்

0
12

கோலிவுட்டில் ஆரவ் ஹீரோவாக அறிமுகமாகும் படம்
மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.

மார்க்கெட் ராஜா படத்தை சரண் இயக்கியுள்ளார். காவ்யா தாப்பர், நிகிஷா பட்டேல், ராதிகா நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து ஆரவ் கூறியதாவது: மார்க்கெட்டில் பல சாலியான தாதாவாக இருக்கும் எனக்குள் நோஞ்சான் ஆவி ஒன்று புகுந்துகொள்கிறது. பிறகு நான் என்ன ஆகிறேன் என்பது கதை.

நோஞ்சான் ஆவி யார் என்பது சஸ்பென்ஸ். சரண் கதை சொன்னபோது, ஆக்‌ஷனுக்கு அதிக முக்கியத்துவம் இருந்ததால், முன்கூட்டியே சண்டை பயிற்சி பெற்றேன்.

தற்போது பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் நான், ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்க முன்னுரிமை தருகிறேன் என்றார்.

வரும் 29ம் தேதி மார்க்கெட் ராஜா திரைப்படம் திரைக்கு வருகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here