விஜய் டிவி அறந்தாங்கி நிஷாவுக்கு வளைகாப்பு.. புகைப்படங்கள் மற்றும் வீடியோ

0
44

விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கி வருபவர் அறந்தாங்கி நிஷா. அவர் தற்போது கர்பமாக இருக்கிறார்.

அவருக்கு சீமந்தம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. அதன் போட்டோ மற்றும் விடீயோக்களை அவர் மிகவும் நெகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார்.

“பாப்பா காக வெயிட்டிங்” எனவும் கூறியுள்ளார் நிஷா.

View this post on Instagram

Papa kaga waiting

A post shared by Aranthai Nisha (@aranthainisha) on

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here