அதைப்பற்றி கேட்பவர்களுக்கு அனுஷ்காவின் காட்டமான பதில்

0
13

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாரா, த்ரிசா, அனுஷ்கா போன்ற நடிகைகளுக்கு இன்னும் திருமணம் நடந்தபாடில்லை.

அதிலும் அனுஷ்காவின் நிலைமை படு மோசம் எனலாம். அவரைப்பற்றிய நிறைய காதல் கிசுகிசுக்கள் இன்றுவரை தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் 2 ஆண்டுகள் இடைவெளிவிட்டு ‘நிசப்தம்’ படத்தில் நடித்துள்ளார்.

பாகுபலி, பாகமதி படங்களில் கஷ்டப்பட்டு நடித்த சமயத்தில் படப்பிடிப்பில் காயங்கள் ஏற்பட்டன. அந்த காயங்கள் ஆறத்தான் இந்த இடைவெளி ஏற்பட்டது என்கிறார்.

நடிக்க வந்து 15 ஆண்டுகள் எப்படி கடந்தது என்று தெரியவில்லை. இருப்பினும் என்னுடைய திருமணம் பற்றித்தான் நிறைய பேர் கேட்கிறார்கள்.

அவர்களுக்கு நான் அதைப் பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று காட்டமாக பதில் சொல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here