புதிய படம், புதிய பார்வை – மாற்றம் காணும் அனுஷ்கா சர்மா

0
13

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

பரி என்ற இந்தி திரைப்படத்தில் நடிப்பதுடன், அதை தயாரிக்கவும் செய்கிறார். ‘உங்கள் நடிப்புக்கேற்ற கேரக்டர்கள் கிடைக்கவில்லை என்பதால் தான், நீங்களே படம் தயாரித்து, நடிக்கிறீர்களா’ என்ற
கேள்வியை மறுக்கிறார்.

”படங்களில் நடிப்பதை இப்போது குறைத்து விட்டேன். சினிமாவில் எல்லா துறையிலும் கால்பதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக படம் தயாரிக்கிறேன்; அவ்வளவு தான்’ என்று கூறியிருக்கிறார்.

அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here