அனுஷ்கா காதலித்த அந்த லக்கி பாய் யாரு ? லவ் ஓபன் டாக்

0
59

நான் 2008-ல் ஒருவரை காதலித்தேன், அது இனிமையான அனுபவமாக இருந்தது. அந்த காதல் எனக்கு விசேஷமானதாகவும் இருந்தது. ஆனால் அந்த காதல் தொடரவில்லை என்கிறார் அனுஷ்கா.

மேலும் அவர் கூறியதாவது, ஒரு சூழ்நிலையால் பிரிந்து விட்டோம். நான் காதலித்தவர் யார் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை.

அந்த காதல் தொடர்ந்து இருந்தால் அவர் யார் என்பதை சொல்லி இருப்பேன். இப்போதும் அந்த காதலுக்கு நான் மதிப்பு கொடுக்கிறேன். எனக்கு பிரபாசை 15 வருடங்களாக தெரியும்.

எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்பதாலும், படத்தில் ஜோடியாக நடித்ததாலும் இணைத்து பேசுகிறார்கள். அப்படி எதுவும் இல்லை என்று அனுஷ்கா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here