கீர்த்தியின் ஆவேசம்

0
30

பெண்களை பாலியல் இச்சைக்காக கொலை செய்யும் கொடூர சைக்கோக்களை வேட்டையாட வேண்டும் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷின் இந்த பேச்சு, சமூக அக்கறையையும் பெண்கள் மீதான பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கையும் எடுத்துக்காட்டுகிறது.

கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி, இவ்வளவு ஆவேசமாக எங்கும் பேசியதில்லை என்கின்றனர் நெருக்கமானவர்கள்.

தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கீர்த்தி இவ்வாறு பேசியிருக்கிறார்.

மேலும் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் குடும்பம் மீண்டு வருவதற்கு இறைவனிடன் பிரார்த்திப்பதாகவும் கூறியிருக்கிறார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here