தளபதி64ல் ஆண்ட்ரியாவின் ரோல் இதுதான்… கசிந்த தகவல்

0
70

முன்னணி நடிகையான ஆண்ட்ரியா விஜய்யின் தளபதி64 படத்தில் நடிக்கிறார் என படம் துவங்கும்போதே அறிவித்தார்கள்.

இது கல்லூரியில் நடக்குக் கதை என்பதால் ஆண்ட்ரியாவின் ரோல் என்னவாக இருக்கும் என பலரும் குழப்பத்தில் இருந்தனர். அது பற்றி தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது.

ஆண்ட்ரியாவுக்கு தளபதி64ல் நெகடிவ் வேடம் தான் கொடுத்துள்ளாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவருக்காக சில சண்டை காட்சிகளும் வைத்துள்ளாராம் அவர்.

அதனால் ஆண்ட்ரியா சண்டை பயிற்சி தற்போது மேற்கொண்டு வருகிறாராம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here