நடிகை ஆன்ட்ரியாவுடன் தகாத தொடர்பில் இருந்த நபர் யார்?

0
3383

நடிகை ஆன்ட்ரியா சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் நடந்த ஒரு விழாவில் பேசும்போது தான் எழுதிய கவிதைகள் பற்றி பேசினார்.

தான் ஏற்கனவே திருமணம் ஆன ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர் உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் துன்புறுத்தினார் என தெரிவித்தார். ஆனால் அந்த நடிகரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

இந்நிலையில் ஆன்ட்ரியா எழுதிய ப்ரோக்கன் விங் என்ற புத்தகத்தில் அவர் யார் என்பது இருக்கும் என கூறினார் அவர். அந்த புத்தகம் நேற்று வெளியாகிறது என செய்தி பரவியது.

அது பற்றிய உறுதியான தகவல் எதுவும் வராத நிலையில், சமூக வலைத்தளங்களில் ஒரு குறிப்பிட்ட நடிகரின் பெயர் பரவலாக பேசப்படுகிறது. அவர் பிரபல அரசியல் கட்சியில் சமீபத்தில் தான் முக்கிய பொறுப்பில் சேர்ந்தவர்.

உண்மை என்ன என்பது ஆண்ட்ரியாவின் புத்தகம் வந்தால் தான் தெரியும்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here