போதையில் இரண்டாம் திருமணத்தையும் நழுவவிட்ட பிரபல நடிகை.. இதுதான் காரணமாம்!

0
338

சினிமாவில் நடிகைகளின் செய்தி வந்தாலே அதை பரபரப்பாக பேசப்படும் காலம்தான் இது. அந்த வகையில் ஒரு புகைப்படம் வெளியிட்டாலே அப்படி இப்படி என்று பேசப்படும் நடிகைகளில் தற்போது சர்ச்சையாகி வருபவர் நடிகை அமலா பால். முதல் திருமணம் முடிந்து விவாகரத்து சுமுகமாக முடித்தார்.

விவாகரத்து பெற்றபின் ஆண் மற்றும் பெண் நண்பர்களுடன் சேர்ந்து குடித்தும், ஜாலியாக இருந்து வாழ்ந்து வருகிறார். படவாய்ப்பு வேண்டும் என்ற எண்ணமே வராமல் இருந்து தன் நண்பரை காதலித்தும் வருவதாக சில புகைப்படங்கள் வைரலானது.

இந்நிலையில் இரண்டாம் திருமணம் செய்யவில்லை என்று கூறி அவர் அவரது இரண்டாம் கணவரே திருமணத்தில் எடுத்த சில புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் பரப்பினார்.

இதனால் கடும் கோபத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவினையும் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால் இரண்டாம் திருமணமும் கைநழுவிவிட்டதே என்று சிலர் வதந்திகளால பரப்பி வருகிறார்கள்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here