நடிகை அமலா பாலின் புதிய காதலர் இவர்தானா? கசிந்த புகைப்படம்

0
77

அமலா பால் இயக்குனர் விஜய்யை காதல் திருமணம் செய்துகொண்டாலும் அவரை பின்னர் வேகமாக விவாகரத்தும் செய்துவிட்டார்.

அதற்கு பிறகு மும்முரமாக சினிமாவில் மிக போல்டாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆடை படத்தில் அவர் ஆடையில்லாமல் நடித்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

தன்னுடைய புதிய காதலர் கொடுத்த ஆதரவு தான் இவ்வளவு தைரியமாக நடிக்க முடிந்தது என அமலா பால் கூறியிருந்தார். ஆனால் அது யார் என்ற விவரத்தை வெளியிடவில்லை.

இந்நிலையில் அமலா பால் காதலர் இவர்தான் என கூறி ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here