அந்த பிரச்சினைக்கு தனுஷ் காரணமா? அமலா பால் பளிச் பதில்

0
78

தமிழ் திரையுலகில் ஆடை படம் மூலம் பெரிதும் பேசப்படும் அமலா பாலின் அடுத்த படமான அதோ அந்த பறவை போல படம் தயாராகிக்கொண்டிருக்கிறது.

ஏ.எல்.விஜயை விவாகரத்து செய்ததற்கு பின்பு, தனது சினிமா பாதையில் மிகவும் கவனமாக இருக்கிறார் அமலா பால்.

ஆனால், அமலா பாலின் விவாகரத்திற்கு காரணம், தனுசுடன் ஏற்பட்ட நெருக்கமே என சில தகவல்கள் பரவினாலும், என் தனிப்பட்ட வாழ்க்கை மீது ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு எனது நலம் விரும்பிகள் மீது பலி போடுவது சரியானது அல்ல என்கிறார் அமலா பால்.

இதற்கிடையே பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் இயக்கத்தில், பழம் பெரும் நடிகை பர்வீன் பாபியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அமலா பால் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here