கொரோனா நிவாரணத்திற்கு மிகப்பெரிய தொகையை நன்கொடையாக அளித்த பிரபல நடிகர்!

0
12

கொரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் தாமாக முன் வந்து நன்கொடை அளித்து வருகின்றனர்.

பிரபல ஹிந்தி நடிகரான அக்ஷய் குமார் மிகப்பெரிய தொகையாக சுமார் 25 கோடி ரூபாயை, கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளார். இதனை அவர் பிரதமரின் கொரோனா பாதிப்பு நிவாரண நிதிக்கு அவர் வழங்கியுள்ளார்.

அவரது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கண்ணாவும் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதில் தனது கணவரை நினைத்து தான் பெருமைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here