மிக ஆபாசமான உடையில் ரேம்ப் வாக்.. அக்ஷரா ஹாசன் புகைப்படம் பார்த்து அனைவரும் ஷாக்

0
55

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன். இவர் சில ஹிந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். அஜித்தின் விவேகம் படத்திற்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது ஒரு பேஷன் ஷோவில் அவர் பங்கேற்றுள்ளார். அங்கு அவர் மிக ஆபாசமான உடையில் ரேம்ப் வாக் செய்த்துள்ளார்.

அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாக பரவ அவரது உடையை பற்றி பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here