வலிமை அஜித்குமாருக்கு ஜோடி இந்த நடிகை தானா? லேட்டஸ்ட் தகவல்

0
34

வலிமை படத்தில் அஜித் ஜோடியாக யாமி கௌதம் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கும் படம் வலிமை.

இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். முதலில் நயன்தாரா நடிப்பார் என கூறப்பட்டது.

தற்போது அஜித் ஜோடியாக யாமி கௌதம் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இவர் கௌரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here