சுவிட்சர்லாந்தில் ரேஸ் – அஜித்குமார் விரைவில் பயணம்

0
68

அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தில் பைக் மற்றும் கார் ரேஸ் காட்சிகள் இடம்பெறுகின்றன.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.

அஜித் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சி அங்கு படமாக்கப்பட்டது.

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை சுவிட்சர்லாந்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்
வெளியாகி உள்ளது.

அங்கு அஜித் நடிக்கும் பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here