இந்த வேலையை செய்வதில் அஜித் கெட்டிக்காரர் – புகழும் தக்‌ஷா குழு

0
25

அஜித்குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கதில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் இந்த வருடம் தீபாவளி திருநாளில் வெளியாகுமேன கூறப்படுகிறது.

மேலும் நடிகர் அஜித் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பல விஷயங்களில் சிறந்து விளங்குபவர்.

இந்நிலையில் டிம் தக்‌ஷா எனும் டிரான் வடிவமைப்பு குழுவினர்களில் ஒருவராக உள்ளவர், தற்போது அவருடன் ட்ம் தக்‌ஷாவில் பணியாற்றிய ஒருவர் நடிகர் அஜித் குறித்த கூறியுள்ளார்.

அதில் “அஜித் டிம் தக்‌ஷாவில் ஒருவர், ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு போட்டியில் ஜெயிக்க அஜித் நிறைய உதவியுள்ளார். மேலும் அவர் ஒரு சிறந்த Drone Operator என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here