கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட அஜித் மகள்

0
124

தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு தல ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

என்னை அறிந்தால், விஸ்வாசம் படத்தில் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தவர் அனிகா.

பக்காவான பொருத்தமான நடிப்பை அப்பா – மகளாக இருவரும் வெளிப்படுத்தினர். ரசிகர்கள் அனிகாவை கொண்டாடினர்.

இந்நிலையில் சமீபத்தில் அனிகா, தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோ சொல்லும் தகவல், இனி நான் மகளாக நடிக்க மாட்டேன். நாயகியாத்தான் நடிப்பேன் என்று கூறுவது போல இருக்கிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here