அஜித்தின் வலிமை இந்த ஆண்டு ரிலீஸ் ஆகுமா?

0
17

அஜித்-எச்.வினோத் கூட்டணியில் வெளியான நேர்கொண்ட பார்வை சூப்பர் ஹிட்டானது. பிங்க் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவானது.

இதனைத் தொடர்ந்து இதே கூட்டணியில் வலிமை என்ற படம் உருவாவதாக அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து இதன் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக தொடங்கியது.

இந்நிலையில் தான் கொரோனா பாதிப்பால் வலிமை படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் நிலை உருவானது. ஊரடங்கு நீங்கிய பின்னர் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது.

இதற்கிடையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வலிமை ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த ஆண்டு அஜித்தின் படம் எதுவும் வெளியாகவில்லை.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here