வலிமை அஜித் ரோல் இதுதான்.. ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் தேதியை உறுதிசெய்த தயாரிப்பாளர்

0
29

தல அஜித் படங்களுக்கு தமிழ் சினிமாவில் பெரிய மார்க்கெட் உள்ளது. அதனால் அவரது அடுத்த படமான வலிமை-யை பார்த்து பார்த்து செய்து வருகின்றனர்.

நேற்று ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் போனி கபூர் ரசிகர்களுக்கு பல விஷயங்களை கூறியுள்ளார்.

“வலிமை ஷூட்டிங் டிசம்பர் 13ம் தேதி ஹைதராபாத்தில் துவங்குகிறது. அஜித் போலீசாக நடிக்கிறார். அடுத்த வருடம் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகிறது” என கூறியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here