மனதில்பட்டதை அப்படியே பேசுபவர் அஜித் – பிரபல நடிகர்

0
42

வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டானது. அஜித்தின் 50வது படமான இதில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இவர்களுடன் நடிகர் சுப்பு பஞ்சுவும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருநார்.

அவர் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறுகையில், ‘அஜித் ரொம்ப ஜாலியான மனிதர். பழக பழக இனிமையானவர்.

மனதில் பட்டத்தை அப்படியே பேசுபவர். ரஜினி, விஜயகாந்த், விஜய் போல அவரும் தனது மனதில் தோன்றுவதை தயக்கம் இல்லாமல்  குணமுடையவர்’ என தெரிவித்தார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here