டோலிவுட்டில் படங்களை குவிக்கும் ஐஸ்வர்யா !

0
9

ஐஸ்வர்யா ராஜேஷ், கனா படத்தின் ரீமேக் படமான கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி மூலம் டோலிவுட்டில் கால் பதித்தவர்.

தற்போது விஜய் தேவரகொண்டாவின் வேர்ல்டு பேமஸ் லவ்வர் படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.

அதேபோல் நானிக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷின் புகழ், தற்போது டோலிவுட் துறையிலும் வளர்ந்து வருகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here