ஐஸ்வர்யா ராஜேஷ் நம் வீட்டு பெண் – பார்த்திபனின் ட்வீட்

0
49

ட்விட்டரில் எப்போதும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் நடிகர் பார்த்திபன், தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பக்கத்து வீட்டு பெண் போன்றவர் அல்ல. அவர் நமது வீட்டில் ஒருவர் என குறிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘The Next Door மாதிரி இல்லாமல் The Girl inside our doors போல.. தன்மையான, எளிமையான, திறமையான ஐஸ்வர்யா ராஜேஷ்!’ என பதிவிட்டுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here