சல்மான் கான் படத்துக்கு எதிர்ப்பு

0
6

பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து தபாங்-3 படத்தை பிரபு தேவா இயக்கியுள்ளார்.

இந்த படம் வருகிற 20ம் தேதி திரைக்கு வரும் என அறிவித்துள்ளார்கள். இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில் சாதுக்கள், மேற்கத்திய நடனம் ஆடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

இதற்கு மராட்டியத்தை சேர்ந்த இந்து ஜன்ஜக்ருதி சமிதி என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here