ஆதித்யா வர்மா ரிலிஸ் – மரக்கன்றுகள் பரிசளித்த சியான் ரசிகர்கள்

0
46

சியான் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ள ஆதித்யா வர்மா படத்தின் முதல் காட்சிக்கு வந்திருந்த ரசிகர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு போன்றவர்களின் திரைப்படங்கள் ரிலிஸ் ஆனால், அவரது ரசிகர்கள் கட் அவுட்களுக்கு பால் ஊற்றி பட்டாசு வெடித்து தீபாவளி போல் கொண்டாடுவர்.

சமீபத்தில் பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற பெண்ணின் மரணம், சிறு மாற்றத்தை எதிரொலிக்கிறது.

அதன் ஒரு பகுதியாக, இன்று சென்னை காசி தியேட்டரில் ஆதித்யா வர்மா முதல் காட்சிக்கு வந்திருந்த ரசிகர்களுக்கு மரக்கன்றுகளை சியான் விக்ரமின் ரசிகர்கள் பரிசளித்தனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here