அந்த ஒரு சீன்.. துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா படத்திற்கு கடும் எதிர்ப்பு

0
29

துருவ் விக்ரம் நடிப்பை பார்த்துவிட்டு கொலிவூட்டுக்கு ஒரு நல்ல புது நடிகர் கிடைத்துவிட்டார் என பலரும் பாராட்டி வருகின்றனர். ஆதித்ய வர்மா படமும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கு மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆதித்ய வர்மாவில் மருத்துவரான துருவ் குடிபோதையில் அறுவை சிகிச்சை செய்வது போல ஒரு காட்சி இருக்கும். அது மருத்துவர்களை மிக மோசமாக சித்தரிக்கிறது, அதற்கு படத்தை எடுத்தவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என கூறி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

அந்த காட்சி படத்தில் முக்கியமானது என்பதால் அது எதிர்பால் நீக்கப்படுமா என்பது கேள்விக்குறிதான்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here