ஆதித்ய வர்மா 4 நாள் வசூல்.. சென்னையில் மட்டும் இவ்வளவா?

0
29

தெலுங்கில் சூப்பர்ஹிட் படமான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் ஆதித்ய வர்மா என்கிற பெயரில் ரீமேக் செய்து விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார்.

படம் சென்ற வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. படம் பார்த்த பலரும் துருவ்வின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவிற்கு புது ஹீரோ கிடைத்துவிட்டார் எனவும் சிலர் பாராட்டினர்.

சென்னையில் மட்டும் ஆதித்ய வர்மா படம் திங்கட்கிழமை வரை 4 நாட்களில் 1.1 கோடி ருபாய் வசூல் செய்துள்ளது.
ஒரு புதுமுக நடிகரின் படத்திற்கு இது பெரிய சாதனை தான்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here