அதிதிராவுக்கு இருக்கும் அந்த நல்ல பழக்கம் என்ன ?

0
13

மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் அதிதிராவ்.

இவர் சமீபத்தில் சைக்கோ படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

திரை நட்சத்திரங்களுக்கு நடிப்பு தொழிலைத்தாண்டி, சில பொழுதுபோக்குகளும் பழக்கங்களும் இருப்பது வழக்கம்.

அந்தவகையில் நடிகை அதிதிக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறதாம்.

தான் ஒரு புத்தகப்புழு என்று கூறும் இவர், ஓய்வுநேரங்களில் புத்தகம் வாசிப்பதே எனது பொழுதுபோக்கு. புத்தகங்களே என் நண்பன் என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here