அதுல்யா சொல்லும் பொம்மை ரகசியம் !

0
6

சினிமா நட்சத்திரங்களுக்கு தன்னுடைய தொழிலைத் தவிர பிற பொழுதுபோக்குகள் இருப்பது எதார்த்தமான ஒன்று தான்.

அந்தவகையில் அதுல்யா ரவிக்கு பொம்மைகள் சேகரிப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கிறதாம்.

புதுப்புது கலெக்சன் பொம்மைகளை வாங்கி தன்னுடைய வீட்டில் குவித்து வைத்துள்ளாராம் கோயம்புத்துார் பொண்ணு அதுல்யா.

மேலும் சிறிய பொம்மைகளை குழந்தைகளுக்கு விளையாட கொடுப்பதை விட பெரிய பொம்மைகளை விளையாட கொடுங்கள்.

ஏனெனில், சிறிய பொம்மைகளில் உள்ள உடையக்கூடிய சிறு பொருள்களை குழந்தைகள் விழுங்கிவிட்டால் ஆபத்து தானே என்கிறார் அதுல்யா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here