பாலகிருஷ்ணாவுடன் வயதை காட்டி நடிக்க மறுத்த பாலிவுட் நடிகை

0
23

டோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணா, தற்போது யோயபதி ஸ்ரீனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக மெட்ராஸ் படம் மூலம் மிகவும் பிரபலமான கேத்தரின் தெரசா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

அதேபோல் இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்கா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

தற்போது அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகர் பாலகிருஷ்ணாவின் வயதை குறிப்பிட்டு சோனாக்‌ஷி சின்கா மறுத்ததாக கூறப்படுகிறது.

சோனாக்‌ஷி சின்கா தமிழில் ரஜினிக்கு ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் நடித்திருந்தார் என்பது மேலதிக தகவல் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here