தமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா

0
94

இமைக்க நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இவர் தற்போது அரண்மனை-3 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் தனக்கு தமிழில் பிடித்த நடிகர் தளபதி விஜய் சார் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் நடிகர் அஜித் அழகான நடிகர் என்றும், வெற்றிமாறன், ஷங்கர், மணிரத்னம் மற்றும் அட்லீ ஆகியோர் சிறந்த இயக்குனர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here