திரிஷா பிறந்தநாள் ஸ்பெஷல் டிபி வெளியிட்ட நடிகை!

0
27

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் மே 4ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

1999ஆம் ஆண்டு ஜோடி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான திரிஷா, மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியானார். அதனைத் தொடர்ந்து 18 ஆண்டுகளாக கதாநாயகியாக அவர் வலம் வருகிறார்.

இந்நிலையில் திரிஷா பிறந்தநாளையொட்டி நடிகை அதுல்யா ரவி பொதுவான டிபி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

திரிஷா நடிப்பில் பரமபதம் படம் வெளியாக இருந்த நிலையில் ஊரடங்கினால் தள்ளிப்போயுள்ளது. எனினும் ராங்கி, கர்ஜனை படங்களில் நடித்து வருகிறார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here