அசத்தும் அழகு – 5 லட்சம் லைக்குகளை தாண்டி குவித்து வரும் பூஜாவின் படங்கள்

0
68

தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே.

தற்போது, தெலுங்கில் மோஸ்ட் எலிஜிப்பில் பேச்சுலர், ஜான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் பூஜா.

இந்த படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறநிலையில் விருது விழா ஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்த பூஜா ஹெக்டேவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.

65வது அமேசான் ஃபிலிம் ஃபேர் விருது விழா நிகழ்ச்சி அசாமில், கோலாகலமாக நடைபெற்றது.

வெள்ளை நிற ட்ரான்ஸ்ப்ரண்ட் கவுனில் டீப் நெக் ஓபன் தெரிய அசத்தல் போஸ் கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார் பூஜா.

பின்னழகு, முன்னழகு என சகல அழகையும் காட்டும் படி வளைத்து, வளைத்து போஸ் கொடுத்துள்ள பூஜாவின் இந்த புகைப்படங்கள் 5 லட்சம் லைக்குகளை தாண்டி குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here