ஊரடங்கு நீட்டிப்பு.. சிறுவயது விளையாட்டுகளை விளையாடும் நடிகை!

0
21

இந்தியாவில் கொரோனாவினால் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை ராகுல் ப்ரீத் சிங் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது சகோதரருடன் சிறுவயது விளையாட்டுகளை அவர் விளையாடுகிறார். டாக் அண்ட் போன், கபடி போன்ற விளையாட்டுகளை விளையாடுவதுடன், காலம் உங்களை குழந்தைபருவத்திற்கு அழைத்து சென்றபோது என்றும் வீடியோவுடன் குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், இந்தியன்-2 படங்களில் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here