நடிகை மதுபாலாவின் மகள்கள் இது ? வைரல் போட்டோ

0
34

நடிகை மதுபாலா அழகன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானாலும் அதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும், வானமே எல்லை, செந்தமிழ் செல்வன், ஜெண்டில் மேன் போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானார்.

நடிகை மதுபாலா தனது திருமணத்திற்கு பின் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் வாயை மூடி பேசவும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தார்.

மேலும், தற்போது அகினி தேவி, தலைவி உள்ளிட்ட படங்கள் அவர் நடிப்பில் வெளியாக உள்ளன.

கடந்த 1999 ஆம் ஆண்டு பழம்பெரும் நடிகை ஹேமா மாலினியின் உறவினரான ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு அமெயா, கையா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

தற்போது அவர்களின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here