வாழ்த்து கூறிய விஜய்.. நெகிழ்ந்த நடிகர்!

0
19

நடிகர் சாந்தனு இராவண கோட்டம் என்ற படத்தில் நடிக்கிறார். கடந்த ஆண்டு இப்படத்தின் தலைப்பு வெளியானபோது, சாந்தனுவுக்கு நடிகர் விஜய் எஸ்.எம்.எஸ் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் வாழ்த்து கூறியதை சாந்தனு நினைவுகூர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

ஒரு மெசேஜ் எனக்கு நம்பிக்கையையும், சக்தியையும் கொடுத்தது. மெர்சலாயிட்டேன்.. வாழ்த்து கூறியதற்கு மிக்க நன்றி விஜய் அண்ணா என தெரிவித்துள்ளார்.

விஜய், விஜய்சேதுபதி நடிக்கும் மாஸ்டர் படத்தில் சாந்தனுவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here