வில்லியாக களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்

0
32

பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் அனுஷ்கா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கவுதம் மேனன் இயக்கும் இந்த படம் பெண்களை மையப்படுத்தியது என்பதால் அனுஷ்காவும் சம்மதம் சொல்லி இருக்கிறார்.

பெயரிடப்படாத இப்படத்தில் வில்லியாக பிக்பாஸ் பிரபலம் அபிராமி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

அனுஷ்கா ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தார். இதேபோல் அபிராமியும் விக்ரம்-கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here