சேலையில் இவ்ளோ கவர்ச்சியா.. ஆத்மிகா போட்டோ வைரல்

0
70

மீசைய முறுக்கு படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அவர் அதன்பிறகு பெரிதாக எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது படவாய்ப்புக்காக வித்யாசமாக பல வித் போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் ஆத்மிகா.

நேற்று அவர் சிவப்பு நிற சேலையில் கவர்ச்சியாக நடத்தியுள்ள போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இணையத்தில் அது தான் தற்போது வைரல்.

 

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here