ஆசை படத்தில் அஜித்குமாரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

0
66

அஜித்குமாருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் ஆசை. இந்த படத்தை வசந்த் இயக்கினார்.

அஜித்குமாருக்கு ஜோடியாக சுவலட்சுமி நடித்திருந்தார். மேலும் பிரகாஷ் ராஜ், ரோகினி முக்கியமான வேடங்களில் நடித்திருந்தனர்.

1995ம் ஆண்டு ரிலிசான இந்த படம் அஜித்குமாருக்கு ஆறாவது படம். இதில் அஜித்துக்கு 70,000 சம்பளம் தரப்பட்டதாம்.

இந்த தகவலை, ஆசை படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஜே.சூரியா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதேபோல் அஜித்தை இந்த படத்திற்கு டப்பிங் பேச அனுமதிக்க வில்லையாம் இயக்குனர் வசந்த். அஜித்துக்கு பதிலாக நடிகர் சுரேஷ் தான் டப்பிங் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here